மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பில் நிவாரணம் -உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உதவிகளை வழங்கினார்
பதிவு : மே 14, 2020, 04:05 PM
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த அக்கரையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏழரை லட்ச ரூபாய், மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த அக்கரையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏழரை லட்ச ரூபாய், மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 616 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

208 views

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது

சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

178 views

சென்னையில் டாஸ்மாக் கடைகள் விரைவில் திறப்பு? - தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னையில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் முன்பு தனி மனித இடைவெளியை பின்பற்றுவதற்கு ஏதுவாக தடுப்புகள் அமைக்கும பணி நடைபெற்று வருகிறது.

176 views

பிற செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

10 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

180 views

பவானிசாகரில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

53 views

இன்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் : மாநகராட்சி, நகராட்சிகளுக்கு அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள்

சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், நகர்புற காடுகளை உருவாக்குவது தொடர்பாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

21 views

ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரிப்பு - மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்தார்.

384 views

நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணி தொடக்கம் - பணியை தொடங்கி வைத்தார் அமைச்சர் வேலுமணி

கோவை நொய்யல் ஆற்றை தூர்வாரும் பணியை, பூமி பூஜை போட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார்.

155 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.