தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - வேலை இல்லாமல் தவித்த இசை கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக கிராமிய கலைஞர்கள் சங்கம்
பதிவு : மே 14, 2020, 03:59 PM
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இசைக்கலைஞர்கள் வறுமையில் வாடுவதாக தந்தி டிவி செய்தி வெளியானது.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இசைக்கலைஞர்கள் வறுமையில் வாடுவதாக தந்தி டிவி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள் சங்கம் கொரோனா தொகுப்பு நிவாரண பொருட்கள் வழங்கியது. இதனை சமூக இடைவெளியுடன் 700-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நிவாரண பொருட்களை பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் திறப்பு - வணிக வளாக நிறுவனங்கள் அறிவிப்பு

புதிய தளர்வுகளுடன் 5 ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 8 ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

172 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

109 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

72 views

பிற செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 காவலர்கள் - 140 காவலர்கள், குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினர்

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

11 views

அரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்

தேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.

161 views

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

19 views

வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

80 views

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.

7 views

"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.