ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவினத்தொகை - நாளொன்றுக்கு ரூ.200 வழங்க அரசு முடிவு
பதிவு : மே 14, 2020, 03:47 PM
ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கில் மருத்துவத்துறை மட்டுமல்லாது அனைத்து அத்தியாவசிய தேவை துறைகளும், சேவையாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின தொகையாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள 34 ஆயிரம் ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் பணியாளர்கள்  பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 3 தேதி முதல் 17 தேதி வரை ஒருவர் 3 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள். ஊரடங்கால் ரேஷன் கடைகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு அரிசி கோதுமை உள்ளிட்ட பொருட்களை ஊழியர்கள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

22 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

13 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

39 views

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

12 views

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

18 views

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

49 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

750 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.