சிறுசேமிப்பு பணத்தில் நிவாரண பொருட்கள் - 5 வகுப்பு மாணவியின் செயலுக்கு கிராமத்தினர் பாராட்டு
பதிவு : மே 14, 2020, 08:19 AM
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே, கள்ளந்திரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்- நாகலட்சுமி தம்பதியின் மகள் லோகப்பிரியா.
மதுரை மாவட்டம்,மேலூர் அருகே, கள்ளந்திரி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்- நாகலட்சுமி தம்பதியின் மகள் லோகப்பிரியா. அங்குள்ள பள்ளியில் 5 வகுப்பு படித்து வரும் அவர், தனது சிறு சேமிப்பு பணத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளார். அவரது சிறு சேமிப்பு பணத்தில், ஆண்டுதோறும் புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ள அவர், இந்த ஆண்டு  கிராம மக்களுக்கு உதவும் விதமாக செலவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

417 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

44 views

சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

27 views

நேரடி தொடர்பு இல்லாதவருக்கு கொரோனா - சமூக பரவலா என கிராம மக்கள் அச்சம்

ஆண்டிப்பட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் கொரோனா பாதித்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத பெண்ணுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

39 views

ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா - கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

மணப்பாறை அருகே கள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செவிலியரின் குடும்பத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

75 views

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு : முன்கூட்டியே வெளியான ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்குகான ஹால்டிக்கெட் இணையதளத்தில் முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.

36 views

சந்தைக்கு வரத்து குறைவு எதிரொலி - காய்கறிகள் விலை இரு மடங்கு உயர்வு

திருமழிசை மொத்த விற்பனை சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.