"ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக ரூ.20 ஆயிரம்" - மத்திய அரசுக்கு ஜோதிமணி எம்.பி., கோரிக்கை
பதிவு : மே 14, 2020, 08:16 AM
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும்,தொழிலாளர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டினர்.ஒவ்வொரு குடும்பத்தின் வங்கி கணக்கிலும் 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

418 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.

4 views

"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

5 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

71 views

சென்னையில் இருந்து யார் வந்தாலும் பி.சி.ஆர். சோதனை

சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

323 views

"நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தல்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

12 views

வைகாசி விசாக திருவிழா ரத்து - முருகப்பெருமானின் பக்தர்கள் ஏமாற்றம்

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.