டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைப்பு - மக்களிடம் ரூ.50 ஆயிரம் கோடி புரளும்
பதிவு : மே 13, 2020, 09:54 PM
வருமான வரி தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்படும் எனவும் அதன் மூலம் நாட்டு மக்களிடம் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். டிடிஎஸ் வரி பிடித்தம்14ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை குறைக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11322 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

423 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

198 views

பிற செய்திகள்

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் - சந்தேகிக்கப்படும் 3 பேரில் 2 பேர் கைது

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

214 views

11ம் தேதி முதல் அனைவருக்கும் தரிசனம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 views

"உலக நோய் தடுப்பு கூட்டணி" : 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

71 views

காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

39 views

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது - மேலும் 2 பேருக்கு வலை

கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை பலியான சம்பவத்தில் வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

123 views

புதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம் - குறைந்த அளவிலான விசைப்படகுகளே இயக்கப்பட்டன

புதுச்சேரியில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.