செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திய சீனா - புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
பதிவு : மே 13, 2020, 12:19 PM
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.  விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது. ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ என்ற, ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

87வயது கொரோனா நோயாளியை காப்பாற்றிய மருத்துவர்கள் - மருத்துவர்களுக்கு அதிபர் ஜின்பிங் பாராட்டு

சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 87 வயது முதியவரை காப்பாற்றியதற்காக, மருத்துவர்களை அதிபர் ஷி ஜின்பிங் வெகுவாக பாராட்டியுள்ளார்.

73 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

20 views

பிற செய்திகள்

உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

1147 views

இந்திய, சீன எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனை - "யாரும் சமரசம் செய்ய வர வேண்டாம்" - சீனா மீண்டும் அதிரடி

இந்தியா - சீனா இடையே நிலவி வரும் பிரச்சனையை தீர்க்க மூன்றாம் தரப்பு யாரும் தேவையில்லை என சீனா மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது.

43 views

கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.

19 views

கண்ணாடியை துடைத்தால் உருவம் மாறும்..? - தீயாய் பரவும் டிக்டாக் விளையாட்டு...

சமூக வலைத்தளங்களில் தற்போது கண்ணாடியை துடைக்கும் மாயாஜால சவால் விளையாட்டு ஒன்று வேகமாக பரவி வருகிறது.

43 views

துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது...

​சுற்றுலா நகரம் துபாயில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து திரையரங்கள்,மால்கள் மற்றும் பனி சறுக்கு விளையாட்டு மையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

15 views

கொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...

கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.