விவசாய பண்ணைகளை பார்வையிட்ட சீனஅதிபர் - அதிபரை கைதட்டி வரவேற்ற மக்கள்
பதிவு : மே 13, 2020, 10:34 AM
கொரோனா அச்சத்தை கடந்து வழக்கம்போல பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டது சீனா.
கொரோனா அச்சத்தை கடந்து வழக்கம்போல பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் தீவிரம் காட்ட தொடங்கிவிட்டது சீனா. வடக்கு சீனாவில் மாசடைந்து காணப்பட்ட Fenhe என்கிற ஆறு ஊரடங்கு காரணமாக தற்போது மிக தூய்மையாக மாறிவிட்டது.  அந்த ஆற்றுப்படுகைக்கு நேரில் சென்று பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ஜிஜின்பிங் அதனை அப்படியே தக்கவைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

236 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

108 views

"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.

97 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

26 views

பிற செய்திகள்

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

46 views

அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு

முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.

77 views

சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை

லண்டனில் சிக்கி இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

27 views

உலக அளவில் 65.66 லட்சம் கொரோனா பாதிப்பு - 31.64 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

13 views

தமிழ்நாட்டிற்கு விமானங்களை இயக்க வேண்டும் - லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை

லண்டனில் சிக்கி இருக்கும் தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 views

இன்று உலக மிதிவண்டி தினம்

இன்று உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.