டெல்லி - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் - குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பயணம்
பதிவு : மே 13, 2020, 10:32 AM
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 9
நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லியிருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட  சிறப்பு ரயிலில் குழந்தைகள் உள்பட ஏராளமானோர் பயணம் செய்தனர். இதேபோல் பெங்களூவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் அதிகளவில் பயணிகள் சென்றனர். முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு  முன்னெச்சரிக்கையுடன் அனைவரும் பயணம் மேற்கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

416 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

179 views

பிற செய்திகள்

முன்களப் பணியாளர்களுக்கான வன்முறை : ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது - பிரதமர்

கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் முன்களப் பணியாளர்கள் மீதான வன்முறை, மற்றும் முரட்டுத்தனமான நடத்தையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திரமோடி எச்சரித்துள்ளார்.

55 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

52 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

595 views

பாய் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து - கரும்புகை சூழ்ந்ததால் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், பாய் தயாரிப்பு தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

19 views

3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பி வைத்த மாணவி - தனது சேமிப்பில் ரூ.48,000 செலவு செய்ததாக மாணவி தகவல்

டெல்லியிலிருந்து 3 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஜார்க்கண்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் 12 வயதான சிறுமி.

16 views

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறப்பு - குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்

தலைநகர் டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.