கொரோனா நிதி சேர்க்க புதிய முயற்சி - ஆன்லைனில் புறாக்களுக்கான அழகு போட்டி
பதிவு : மே 13, 2020, 09:26 AM
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒசூரில் புறாக்களுக்கான அழகு போட்டி ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒசூரில் புறாக்களுக்கான அழகு போட்டி ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.  இந்தியன் பீஜியன் ஓபன் கிளப் சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் யூடியூப், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் புறாக்கள் நல ஆர்வலர்கள் வாக்களித்தனர். முடிவில் ஓசூர் தனியார் நிறுவன ஊழியர்  தாண்டவமூர்த்தி என்பவரது புறா முதல் பரிசை தட்டி சென்றது.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா தொற்று மையமாக மாறிய மும்பை - தாராவியில் இருந்து வெளியேறும் மக்கள்

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் மும்பையில் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

231 views

முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

152 views

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

103 views

"ஜூலை மாதம் முதல் சர்வதேச சுற்றுலா" - ஸ்பெயின் பிரதமர் சான்செஸ் அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச சுற்றுலா, ஜூலை மாதத்திலிருந்து துவங்கும் என அந்நாட்டு பிரதமர் சான்செஸ் அறிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

245 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

17 views

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

75 views

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

71 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

133 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.