கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு - அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய துணை முதலமைச்சர்
பதிவு : மே 13, 2020, 08:23 AM
சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசைபகுதி மாற்று வாரியம் ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார்.தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

முதல் கோவிட் சிகிச்சை மையம் திறப்பு - அறிகுறி, பாதிப்பு நோயாளிகள் மட்டும் அனுமதி

அயல்நாடு வெளிமாநிலங்களில் இருந்து கேரள திரும்பும் சில பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.

152 views

ஜூலை 3 வது வாரத்தில் இருந்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை? - பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் ஜூலை மூன்றாவது வாரம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

138 views

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது...

ரஷியாவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.

26 views

விண்வெளிக்கு பயணமாக இருக்கும் 2 நாசா வீரர்கள்...

அமெரிக்க விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்க நாசா மற்றும் ஸ்பேஸ் நிறுவனங்களுடன் தயாராகி வருகிறது அமெரிக்கா.

19 views

விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு...

நாடு முழுவதும் வரும் 25 ந்தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.

17 views

முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயம் பரிசு - வைரல் ஆகி வரும் வெங்காய காதல் முறிவு

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை பழிவாங்க அவர் வீட்டுக்கு ஒரு டன் வெங்காயத்தை அனுப்பி வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவரும் இந்த விசித்திரத்தை விளக்குகிறது

16 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

61 views

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

121 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

32 views

அமைச்சர் காமராஜ் பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு புகார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு, பொது மக்கள் தங்களுக்கு வழங்கிய 8 ஆயிரத்து 548 மனுக்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் நேரில் சென்று வழங்கினார்.

55 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

24 views

அதிமுக எம்எல்ஏவை வழிமறித்த அதிமுகவினர் - கண்டோன்மென்ட் துணை தலைவா் உட்பட 6 போ் மீது வழக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கொரோனா நிவாரண உதவி வழங்க சென்றபோது, குன்னுாா் அதிமுக எம்எல்ஏவிற்கு அதிமுகவினர் கருப்புக் கொடி காட்டினர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.