கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு - தொழிலை மாற்றிய விமான நிறுவன பணியாளர்
பதிவு : மே 13, 2020, 07:35 AM
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கபட்டதால் , தாய்லாந்தில் பெண் ஒருவர் முடி திருத்தம் செய்யும் தொழிலுக்கு மாறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கபட்டதால் , தாய்லாந்தில் பெண் ஒருவர் முடி திருத்தம் செய்யும் தொழிலுக்கு மாறியுள்ளார். தனியார் விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த THAWAORNPHAT WORAKUL ஊரடங்கு காராணமாக வீட்டிற்குள் முடங்கியிருந்தார். அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட முடி திருத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட முடிவெடுத்தார் . இணையம் வாயிலாக முடி திருத்தம் செய்ய கற்றுக்கொண்டு , வீட்டிலேயே சலூன் கடை அமைத்து , வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார்.



தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

405 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

173 views

பிற செய்திகள்

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

14 views

உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

204 views

படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.

51 views

சமூக வலைதளம் மூலம் பிரதமர்கள் உரை : சமோசா தயாரித்து பதிவிட்ட ஆஸ்திரேலிய பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும், சமூக வலை தளமான டிவிட்டர் மூலம் உரையாடினர்.

11 views

நாசா வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

நாசா வீரர்களை ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

191 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.