"விவசாய தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் அளிக்க வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பதிவு : ஏப்ரல் 09, 2020, 01:48 PM
பணி செய்ய இயலாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பிரதமர் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய எலமரம் கரீம், ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருந்த பொருளாதாரம் வைரஸ் தாக்குதலுக்கு பிறகு மேலும் மோசமாகிவிட்டதாக தெரிவித்தார். 

* அன்றாட வருவாயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைப்பாளிகள் பசியால் வாடிக்கொண்டிருக்கும் நிலையில்,  அவர்கள் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தினார்.

* உணவு தானியம் போதிய கையிருப்பு உள்ள நிலையில், அனைத்து ஏழை மற்றும் இடம் பெயர்ந்த உழைப்பாளிகள் குடும்பத்துக்கு 35 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

* அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்வதுடன், கருப்பு சந்தையை கட்டுப்படுத்தி,  அத்தியாவசிய பொருளின் அதிகபட்ச விலையை அறிவிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி உள்ளது. 

* வைரஸ் தொற்று காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டதால் பணியை செய்ய இயலாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை தருவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன என்றும், இதனை மத்திய அரசும் அறிவிக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

638 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

159 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

103 views

பிற செய்திகள்

மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு

சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

937 views

உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

73 views

"கொரோனா பரவல்...தவறான தகவல் கூடாது" - புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா பரவல் குறித்து தவறான தகவல்களை புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிடக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தியுள்ளார்.

33 views

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

108 views

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

459 views

நீலகிரியில் ரூ.447 மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரி - காணொலி காட்சியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

நீலகிரி மாவட்டத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.