"கொரோனா பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம்" - டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
பதிவு : ஏப்ரல் 09, 2020, 01:34 PM
கொரோனா வைர​ஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் ​பிண​க்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைர​ஸ் பிரச்சனையை அரசியலாக்கினால் ​பிண​க்குவியல்களை காண நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-க்கு உலக சுகாதார நிறுவனம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் பொது இயக்குநர் ​டெட்ராசிடம், நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஆவேசமாக பதிலளித்த அவர் , மக்கள் இறந்து கொண்டிருக்கும் போது தன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களைப் பற்றி கவலைப்படப்போவதில்லை என ​கூறினார். சீன ஆதரவு நிலைப்பாடு என்ற டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த அவர் கொரோனா வைரஸ் பிரச்னையை அரசியலாக்கினால்  மேலும் பிணக்குவியலை உலகம் காண நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். பிணங்களைக் காண விரும்புவர்கள் தாராளமாக அரசியல் செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

578 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

152 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

84 views

பிற செய்திகள்

(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

9 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

542 views

சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைடிங் செய்து அசத்தல்

துருக்கி நாட்டை சேர்ந்த ஹசன் கவால் என்ற 29 வயது பாராகிளைட்டிங் வீரர், சோபா மற்றும் டிவியுடன் பாராகிளைட்டிங் செய்து அசத்தியுள்ளார்.

195 views

அரசின் நிலைப்பாட்டை கேள்வி கேட்ட பெண் எம்.பி. - கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கம்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நேபாளத்தில் ஜனதாசமா​ஜ்பாடி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. சரிதா கிரியை கட்சி மற்றும் எம்.பி. பதவியில் இருந்து விடுவித்து அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

23 views

முக கவசம் அணியாமல் வலம் வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனா.

34 views

காற்றின் வழியாக கொரோனா தொற்று பரவல் - 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் கடிதம்

காற்றின் மூலம் கொரோனா பரவல் என்பதை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதுதொடர்பாக ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

207 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.