கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்
பதிவு : மார்ச் 30, 2020, 09:15 AM
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வருபவர்கள் விமான நிலையத்தில்  பரிசோதிக்கபட்டிருந்தாலும்,  அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே  கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 1000 படுக்கைகள் போடப்பட உள்ளன. இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது இதேபோல் செங்கிப்பட்டியில் உள்ள டி.பி.சானிடோரியமும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக மையமாக தமிழக அரசின்  அறிவிப்பிற்கு இணங்க மாற்றப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

655 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

189 views

"புதிய மின்சார சட்டம்" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி

புதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

140 views

வேலூரில் இரவு 9 மணி வரை துணிக்கடை செயல்பட அனுமதி - ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அனுமதி

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஊரடங்கிலிருந்து சில தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

53 views

பாம்பை ஏவி மனைவியை கொன்ற கணவன் - சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை

கேரளாவில், பாம்பை விட்டு மனைவியை கொன்ற கணவனை சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

19 views

பிற செய்திகள்

மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் 134 இடங்ளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்தை கண்டித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் 134 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

12 views

"தமிழக அரசும், மத்திய அரசும் தலா ரூ.5000 நிதி உதவியளிக்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.

9 views

தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

7 views

எடை குறைவான மெக்னீசிய உலோகத்தால் வாகனம், விமானம் - அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி புதிய ஆராய்ச்சி

ஆட்டோமொபைல் துறையில் எடை குறைவான, மெக்னீசிய உலோகத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி வெற்றி கண்டுள்ளது.

33 views

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

35 views

டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் அருகே, லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

615 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.