சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்
பதிவு : மார்ச் 28, 2020, 04:34 PM
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து  வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள க.விலக்கு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர், தேவையின்றி சாலையில் வாகனங்களில் வரும் மக்களை நிறுத்தி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சினிமா பாட்டையும் பாடி அசத்தி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு-அவசரம் வேண்டாம்" - பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

228 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

123 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

60 views

இரட்டை சதம் சாத்தியமானது எப்படி? - ரோகித் சர்மா விளக்கம்

கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணையத்தளம் வாயிலாக ரோகித் சர்மா உரையாடினார்.

22 views

இலங்கையில் தேயிலை உற்பத்தி பாதிப்பு - தேயிலை விலை கணிசமாக உயர்வு

கொரோனா வைரசின் தாக்கம் தேயிலை வர்த்தகத்திலும் எதிரொலித்துள்ளது.

14 views

பொது முடக்கம் திரும்ப பெறப்படுகிறது - ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே அறிவிப்பு

ஜப்பானில் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் திரும்ப பெறப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

"தமிழக அரசும், மத்திய அரசும் தலா ரூ.5000 நிதி உதவியளிக்க வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கோரிக்கை

ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தமிழக அரசு 5 ஆயிரமும், மத்திய அரசு 5 ஆயிரமும் நிதியுதவி வழங்க வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், வலியுறுத்தியுள்ளார்.

0 views

தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

எடை குறைவான மெக்னீசிய உலோகத்தால் வாகனம், விமானம் - அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி புதிய ஆராய்ச்சி

ஆட்டோமொபைல் துறையில் எடை குறைவான, மெக்னீசிய உலோகத்தை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐஐடி வெற்றி கண்டுள்ளது.

29 views

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் பணியிட மாற்றம்

சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள்வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

35 views

டெம்போ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் அருகே, லாரியை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம், டெம்போ மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

605 views

கோயிலை திறக்க கோரி இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்து முன்னணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

69 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.