மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
பதிவு : மார்ச் 25, 2020, 01:47 PM
கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள்உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து, வெளியில் நடமாடுவோரை, வீட்டிற்கு செல்லும் படி அறிவுறுத்தினர். அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும், வாகனங்களை மட்டும் அனுமதித்த காவல்துறை, மற்ற வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.
 
வாரணாசி அமைதியோடு காட்சியளித்ததுநவராத்திரியின் முதல் நாளான இன்று, வாரணாசி அமைதியோடு காட்சியளித்தது. அங்குள்ள பிரசித்த பெற்ற கோவில்களின் கதவுகள் மூடப்பட்டுள்ளன.

டெல்லியிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள்டெல்லியிலும் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது. எல்லைப்பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டுள்ளன144 தடை உத்தரவால், காஷ்மீரின் வீதிகள் அமைதியுடன் காட்சியளித்தன. ஸ்ரீநகரில் உள்ள சந்தைகளும் மூடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

157 views

பிற செய்திகள்

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

7 views

வரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

6 views

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.

9 views

சத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

8 views

டெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்

"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

118 views

"சமூக விலகல் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - பிரதமர் மோடி

நாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.