கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு புது சிக்கல்
பதிவு : மார்ச் 25, 2020, 05:44 AM
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சிகிச்சையில் ஈடுபடுத்திக் கொண்டுள்ள வாடகை வீட்டில் வசிக்கும் மருத்துவர்களை, வீட்டு உரிமையாளர்கள், வீடுகளை காலி செய்ய வலியுறுத்துவதாகவும், எனவே அவர்களுக்கான இருப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், மருத்துவர்கள், தங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்வதற்கான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக காவல்துறைக்கு வலியுறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

41 views

பிற செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் இல்லாத ராமநவமி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக பக்தர் வெள்ளத்திற்கு நடுவே நடைபெறும் ராமநவமி, இம்முறை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.

4 views

முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

7 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

16 views

ரூ.1000 உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் கருவி - மிக குறைந்த செலவில் வடிவமைத்த கடற்படை அதிகாரிகள்

மும்பையில் இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல் அதிகாரிகள், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் இன்ஃப்ராரெட் சென்சார் கருவியை தாங்களே முன்வந்து தயாரித்துள்ளனர்.

6 views

"மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மது வழங்கலாம்" - கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மருத்துவரின் குறிப்பு சீட்டு இருந்தால் மது வழங்கலாம் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

4 views

அரசிடம் நிதியும், மன உறுதியும் குறைவாக உள்ளது? - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிதியும், நெஞ்சுறுதியும் அரசிடம் குறைவாக உள்ளது போல தெரிவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.