கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை தயாரித்தது இந்தியா
பதிவு : மார்ச் 25, 2020, 03:41 AM
கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை இந்தியா தயாரித்துள்ளது.
கொரோனா வைரசை கண்டுபிடிக்கும் புதிய கருவியை  இந்தியா தயாரித்துள்ளது. புனேவை சேர்ந்த நிறுவனம் தயாரித்த கருவிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தியா கண்டு பிடித்த இந்த புதிய கருவி ஒரு வாரத்தில் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 80 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

11-ம் தேதி முதலமைச்சர்களுடன் ஆலோசனை - ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஏப்ரல் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 views

"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ" - பொறியியல் மாணவர் அசத்தல்

கொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.

5 views

"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்

நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.

11 views

புதுச்சேரியில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை முதலமைச்சர் நாராயணசாமி திறந்தார்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கத்தை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

8 views

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

10 views

"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.