"இலங்கையிலும் கொரேனா வைரஸ் காரணமாக பலி ஏற்படலாம்" - ரணில் விக்கிரசிங்க
பதிவு : மார்ச் 24, 2020, 01:59 PM
இலங்கையிலும் கொரேனா வைரஸ் காரணமாக பலி ஏற்படலாம் என, முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையிலும் கொரேனா வைரஸ் காரணமாக, பலி ஏற்படலாம் என, முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவித்துள்ளார். கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் போதாது என்றும், நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

677 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

169 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

113 views

பிற செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

75 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

28 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

189 views

தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு

தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

23 views

(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

24 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

583 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.