மதுரையில் ஒருவருக்கு கொரோனா தொற்று - ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பதிவு : மார்ச் 24, 2020, 01:47 PM
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த 54 வயதுள்ள ரகுமான் கடுமையான சளி, காய்ச்சல், இருமல் பிரச்சனையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்தம் சளி மாதிரி எடுத்து சோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டது. அந்த ரத்தமாதிரியை சோதனை செய்த போது ரகுமானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் கண்டறியப்பட்ட முதல் கொரோனா தொற்று இதுவாகும். ரகுமானின் குடும்ப விவரம், கடந்த கால பயண விவரங்கள், அவர் சந்தித்த நபர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த விவரங்களில் சேகரிக்கப்படும் நபர்களுக்கும் சோதனை நடத்தி அவர்களை தனிமைபடுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரகுமான் வெளிநாட்டிற்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

675 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

506 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

188 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

91 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

77 views

பிற செய்திகள்

"ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும்" - பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ்

ரேஷன் கடைகளில் பணம் வழங்கும் போது நோய் தொற்று ஏற்படும் என பொது விநியோக ஊழியர் சங்க தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்

12 views

144 தடை உத்தரவு எதிரொலி - பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

சிவகாசி வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பட்டாசு தொழிலேயே நம்பி உள்ள நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

9 views

தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் வேதனை

தென்காசி மாவட்டத்தில் வாழைகளை வெட்டி கடைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 views

"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்

ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்

43 views

"இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 430 குடும்பங்களை தாயகம் மீட்டுக்கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

32 views

கோவை மாவட்டத்தில் சாலையில் உணவிற்காக சுத்தும் ஆடு, நாய்

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் ஆடுகளும் மாடுகளும் உணவிற்காக சுற்றி திரிகின்றன.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.