"நாகையில் தனிமைப்படுத்தப்பட்டு 343 பேர் கண்காணிப்பு" - நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் தகவல்
பதிவு : மார்ச் 24, 2020, 01:13 PM
நாகையில் கொரோனா பாதிப்பு இல்லை எனினும் வெளிநாடுகளில் இருந்து வந்த 343 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் தெரிவித்துள்ளார்.
நாகையில் கொரோனா பாதிப்பு இல்லை எனினும், வெளிநாடுகளில் இருந்து வந்த 343 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் தெரிவித்துள்ளார். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை மருத்துவக்குழு கண்காணித்து ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளதாக நாகை ஆட்சியர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

302 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

டார்ச் லைட் மூலம் ஒளியேற்றிய சரத்குமார்...

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னையில் உள்ள தனது வீட்டில், குடும்பத்தினருடன் சேர்ந்து, செல்போன் மற்றும் டார்ட் லைட் மூலம் ஒளியேற்றினார்.

9 views

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

22 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

28 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

330 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

152 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.