இந்தியாவில் கொரோனா பாதிப்பு 471 ஆக உயர்வு
பதிவு : மார்ச் 24, 2020, 08:30 AM
மாற்றம் : மார்ச் 24, 2020, 08:31 AM
இந்தியாவில் வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வெளிநாட்டினர் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தலா 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளான 34 பேர் குணமடைந்துள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

357 views

(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க

173 views

எந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்

169 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

79 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

39 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

133 views

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி - போலீசாரின் அணுகுமுறைக்கு பொது மக்கள் வரவேற்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 144 தடை உத்தரவை மீறி வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்களை தோப்புக்கரணம் போட வைப்பது, திருக்குறள் எழுத வைப்பது என போலீசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர்.

9 views

திருச்சியில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடி தொடக்கம்

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் கோட்டத்தில் நடமாடும் காய்கறி விற்பனை அங்காடியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

27 views

மதுரையில் உதவித்தொகை வாங்க குவிந்த முதியவர்கள்

மதுரை வங்கியில் முதியோர் உதவித்தொகை வாங்க ஒரே நேரத்தில் முதியவர்கள் பலர் குவிந்தனர்.

7 views

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து மீன்பிடி தடைகாலம் - கூடுதல் நிதியுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பம் வசித்துவரும் சூழலில், ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.