சொந்த ஊர் சென்று வந்த 13 வட மாநில தொழிலாளர்களுக்கு சளி, காய்ச்சலால் பாதிப்பு - தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை
பதிவு : மார்ச் 24, 2020, 08:22 AM
ஈரோடு மாவட்டம் பவானி அருகே வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே  வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கன்னிமார் காடு பகுதியில் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் 3000 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன அங்கு  650-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் 
பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் அண்மையில் சொந்த ஊருக்கு சென்று திரும்பிய நிலையில் 13 பேருக்கு சளி, காய்ச்சல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை  தனிமைப்படுத்தி கண்காணித்து வரும் சுகாதாரத்துறையினர் ,மருத்துவ வசதிகளுக்கும்  ஏற்பாடு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

107 views

ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.

43 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

35 views

பிற செய்திகள்

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

3 views

போக்குவரத்து காவலர் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்...

சென்னை மயிலாப்பூரில் போக்குவரத்து காவலர் அருண்காந்தி என்பவர் பணியின்போது, நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

7 views

100 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய இளைஞர்கள், ஊர் மக்களின் மனிதநேயம்...

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் 100-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து 500-ரூபாய் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை வழங்கினர்.

13 views

ஈரோடு : தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 views

ராணிப்பேட்டை : கொரோனா தொற்று இல்லை என உறுதியானதால் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 17 பேர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய 17 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.

89 views

"கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு அடையாள அட்டை" - கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தல்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரசும், காவல்துறையும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.