பரனூர் சுங்க சாவடி அருகே மக்கள் கூட்டம் - பேருந்துக்களில் இடம் கிடைக்காமல் அவதி
பதிவு : மார்ச் 24, 2020, 08:09 AM
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்க சாவடி அருகே ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தனர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த  பரனூர் சுங்க சாவடி அருகே  ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தனர்.  பேருந்துக்களில் இடம் கிடைக்காத தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள்  லாரி,  வேன் மற்றும்  சரக்கு வாகனங்களில் ஏறி சென்றனர். மக்கள் கூட்டம் அலை மோதியதால்  வாகனங்களில் செல்ல போலீசார் அனுமதித்ததாக  பயணிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா தொற்று

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

467 views

தென்கொரியாவில் கொரோனா தொற்று - 96 வயது மூதாட்டி குணமடைந்தார்

தென்கொரியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளான 96 வயது மூதாட்டி மீண்டு வந்துள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

395 views

சீனாவில் இயல்பு நிலை திரும்பிய பல நகரங்கள் - குறைந்த மக்கள் நடமாட்டம்

கொரோனா வைரஸ் பரவிய சீனாவில் பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

223 views

"அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னையின் பல்வேறு பகுதியில் சமுதாய கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

96 views

சாலைகளை முடக்கிய கர்நாடக அரசு : பிரதமரிடம் முறையிட முடிவு- பினராயி விஜயன்

கர்நாடகவிலிருந்து கேரளாவிற்கு காய்கறிகள் உட்பட அத்யாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் பாதைகளை கர்நாடக அரசு மண்ணை கொட்டி மூடியுள்ளது.

40 views

பிற செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு உதவிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்.

19 views

தமிழகத்தில் 2,200 மெகாவாட் மின்சாரம் சேமிப்பு - மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டதால் தமிழகத்தில் 2 ஆயிரத்து 200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

22 views

"கொரோனா வைரஸ் பரவல் : ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்" - பிரதமர் மோடியிடம் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்துவதில் சீரான நிலை ஏற்படும் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

273 views

ஏப்.8ல் நாடாளுமன்ற கட்சிகள் கூட்டம் : "தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - பிரதமரிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேச்சு

டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற கட்சிகள் கூட்டத்தில், தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என பிரதமர் மோடியிடம் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

135 views

பிரதமர் மோடி தலைமையில் 8-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு

பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் எடப்பாடியை தொலைபேசயில் தொடர் கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

89 views

தமிழகம் முழுவதும் விளக்கேற்றிய பொதுமக்கள்

சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் ஒளி ஏற்றிவைத்து ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.