ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கை கழுவும் இயந்திரம் அறிமுகம்
பதிவு : மார்ச் 24, 2020, 07:53 AM
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நவீன கை கழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நவீன கைகழுவும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், காவலர்கள் மற்றும் புகார் அளிக்க வரும் நபர்கள் கைகளை நன்கு கழுவிய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

675 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

505 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

188 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

77 views

பிற செய்திகள்

கோவை மாவட்டத்தில் சாலையில் உணவிற்காக சுத்தும் ஆடு, நாய்

கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் ஆடுகளும் மாடுகளும் உணவிற்காக சுற்றி திரிகின்றன.

50 views

ஒருநாள் சம்பளத்தை வழங்க சத்துணவு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் உள்ள 1 லட்சத்திற்கும் அதிகமான சத்துணவு ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

25 views

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - பீலா ராஜேஷ், சுகாதாரத் துறை செயலாளர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

197 views

"மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை ஒரு லட்சம் கோடி ரூபாய் தான்" - ப.சிதம்பரம் புகார்

மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அல்ல என்றம், அது ஒரு லட்சம் கோடி தான் என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

31 views

தயவு செய்து 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் -அமைச்சர் விஜயபாஸ்கர்

தயவு செய்து 21 நாட்கள் வீட்டிலேயே இருங்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

57 views

நெல்லையில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் ஒரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.