கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல பேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி
பதிவு : மார்ச் 24, 2020, 07:30 AM
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க வீட்டிலேயே இருங்கள் என அரசு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கானோர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

* கோயம்பேடு மட்டுமின்றி, தாம்பரம், பெருங்களத்தூரில் மக்கள் கூட்டம் அலை மோதியது. 

* கூட்டம் கூட கூடாது என்ற கொரோனா விழிப்புணர்வு காற்றில் பறந்ததா...? என்ற அச்சம் தான் எழுகிறது.

* கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை மத்திய அரசு முடக்க உத்தரவிட்ட நிலையில், இங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

* சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கே எழுகிறது.

*  


தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

622 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

251 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

56 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த மதுரையில் 17 அரசு கட்டிடங்களில் ஆயிரம் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

11 views

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய நாகையை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

215 views

தமிழகத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102 அதிகரித்துள்ளது.

24 views

"7-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படாது" -வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசு புதிய உத்தரவு

ஏப்ரல் 7-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படாது என்றும் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

45 views

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

173 views

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.