8 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
பதிவு : மார்ச் 24, 2020, 04:34 AM
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே 8 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு சென்ற தனது கணவர் வீடு திரும்பாத நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகேயுள்ள படர்நிலம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி, தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கும் சேரமங்கலத்தை சேர்ந்த போலி சாமியார் ஹரிதாஸுக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று விஜயலட்சுமியின் வீட்டிற்கு வந்த ஹரிதாஸ், வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமியின், 8 ஆம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை பலாத்காரம் செய்ததோடு, தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ஹரிதாஸை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஹரிதாஸ்
தன்னிடம் குறி கேட்கவரும் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

696 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

345 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

87 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

30 views

பிற செய்திகள்

கோவையில் நூற்றுக்கணக்கான போலீசாருக்கு கோவிட்19 பரிசோதனை

கோவையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி வளாகத்தில் குடியிருப்பில் தங்கி பணிக்கு செல்லக்கூடிய காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

0 views

மஹாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள் - தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் சீர்காழி பகுதி இளைஞர்கள் தங்களை மீட்டு தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 views

கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

7 views

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.

6 views

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

4 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.