பள்ளியில் வடமாநிலத்தவரை தங்கவைக்க எதிர்ப்பு : மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
பதிவு : மார்ச் 24, 2020, 04:18 AM
ரயில்கள் ரத்தானதால், சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்ல காத்திருந்த100 பேரை, திருவொற்றியூர் காலடிபேட்டை அரசு பள்ளியில், மாநகராட்சி அதிகாரிகள் தங்கவைத்தனார்.
ரயில்கள் ரத்தானதால், சென்னை சென்ட்ரலில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்ல காத்திருந்த100 பேரை, திருவொற்றியூர் காலடிபேட்டை அரசு பள்ளியில், மாநகராட்சி அதிகாரிகள் தங்கவைத்தனார். கொரோனா அச்சம் காரணமாக, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்

கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.

21 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

8 views

"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

11 views

தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

11 views

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

85 views

அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.