31 ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைப்பு : ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி வங்கிகள் அறிவிப்பு
பதிவு : மார்ச் 24, 2020, 04:14 AM
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வங்கி சேவை நேரத்தை குறைப்பதாக தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன.
ஊழியர்களை வீடுகளில் இருந்து வேலை பார்க்க நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ள நிலையில், வங்கி ஊழியர்களுக்கான வேலை நேரத்தை தனியார் வங்கிகள் குறைத்துள்ளன. இது தொடர்பாக, கோட்டக் மஹிந்திரா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, சிட்டி யூனியன் வங்கி, பெடரல் வங்கி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பியுள்ளன. வரும் 31 ஆம் தேதி  வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வங்கிப் பணிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காசோலை மாற்றுவது, பாஸ்புக் அப்டேட் செய்வது, வெளிநாட்டு பணத்தை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை வரும் 31 ஆம் தேதி வரை நிறுத்தப்படும். வங்கி ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், மக்கள் மின்னனு சேவைகளை பயன்படுத்துமாறும் வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கொரோனா - நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியைகள்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில், கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியைகள் நடனமாடி, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

237 views

பிற செய்திகள்

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள 200 தமிழர்கள் : உணவு, இருப்பிடம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு

கோவா மாநிலத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 200 பேருக்கு, உணவு தங்குமிடத்தை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

5 views

வரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

6 views

பிரதமரின் கொரோனா நிவாரண நிதி - பதஞ்சலி நிறுவனம் ரூ. 25 கோடி வழங்கும் என அறிவிப்பு

பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு பதஞ்சலி நிறுவனம் 25 கோடி ரூபாய் வழங்க உள்ளது.

7 views

சத்தீஸ்கர் : பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீஸ்காரர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

8 views

டெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்

"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

82 views

"சமூக விலகல் குறித்து மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" - பிரதமர் மோடி

நாட்டிலுள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.