19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் முழு ஊரடங்கு உத்தரவு
பதிவு : மார்ச் 24, 2020, 04:00 AM
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும்19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும்19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான  ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை இணைசெயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். மேலும், கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், சில பகுதிகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

13 views

பிற செய்திகள்

"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

"இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாக மாறுவர்" - ஐக்கிய நாடுகள் தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

கொரோனா ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

9 views

ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.

6 views

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

11 views

டெல்லி எய்ம்ஸ்-ல் கிருமி நாசினி வளைவு அமைப்பு - மருத்துவர்கள், காவலர்கள், பொதுமக்கள் செல்ல ஏற்பாடு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கிருமி நாசினி நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

12 views

கொரோனா மூட்டிய சண்டை - உடைந்த மண்டைகள் அதிர்ச்சியில் ஆந்திரா

கொரோனா மூட்டிய சண்டையில் ரத்தம் பார்த்த கிராமங்கள்... கல் வீச்சில் சிகிச்சை பெறும் ஆந்திர கிராமம் பற்றி தற்போது பார்க்கலாம்...

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.