மலிவு விலையில் முக கவசம் விற்பனை - ஆச்சரியத்தை ஏற்படுத்தும் தையல்காரரின் தொண்டு
பதிவு : மார்ச் 24, 2020, 03:55 AM
கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் விதமாக, மதுரையில் தையல்காரர் ஒருவர் மலிவு விலையில், முக கவசம் வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் விதமாக,  மதுரையில் தையல்காரர் ஒருவர் மலிவு விலையில், முக கவசம் வழங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. நேதாஜி சாலை பகுதியில் கட்டை பையுடன் நிற்கும் அந்த நபர், தானே தயாரித்த முக கவசங்களை பொதுமக்களுக்கு 5 ரூபாய் முதல்10 ரூபாய் வரை விற்பனை செய்கிறார். மேலும், பணம் இல்லாத நபர்கள் கேட்கும்பட்சத்தில், அவற்றை இலவசமாக கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். சமுதாய நலனுக்காக இதை செய்வதாக கூறிய அவர், தன்னை குறித்த விவரங்களை வெளியிட மறுத்தது, அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

ஒசூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது - 100 லிட்டர் சாராயம் பறிமுதல்

ஒசூர் அருகே ஏணிபெண்டா கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மணிகண்டன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

6 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

10 views

கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

9 views

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

7 views

தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 views

"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.