வங்கி கணக்கில் பணம் செலுத்த பிரதமர் மோடிக்கு கமல் கடிதம்
பதிவு : மார்ச் 24, 2020, 03:53 AM
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும் வகையில், அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகையை செலுத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொள்ளை கொள்ளும் நோயிடமிருந்து மட்டுமல்ல கடன் தொல்லையிலிருந்தும் அவர்களை பிரதமர் காப்பாற்றப்படுவர் என கூறியுள்ளார். அன்றாட வருமானத்தை நம்பி உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு அரசிற்கு இருப்பதால், உணர்வுப்பூர்வமாகவும் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

330 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

85 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

கோவையில் நூற்றுக்கணக்கான போலீசாருக்கு கோவிட்19 பரிசோதனை

கோவையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள காவலர் பயிற்சி வளாகத்தில் குடியிருப்பில் தங்கி பணிக்கு செல்லக்கூடிய காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

5 views

மஹாராஷ்டிராவில் சிக்கி தவிக்கும் தமிழக இளைஞர்கள் - தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கி தவிக்கும் சீர்காழி பகுதி இளைஞர்கள் தங்களை மீட்டு தமிழகம் அழைத்து வர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 views

கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

11 views

நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக பாதிக்கப்பட்ட சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் இன்று குணமடைந்தார்.

7 views

சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.

4 views

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.