ஒரு ரூபாய்க்கு பிரியாணி - அரசு உத்தரவையும் மீறி கூடிய கூட்டம்
பதிவு : மார்ச் 24, 2020, 03:45 AM
மதுரை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில் ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரப்படுத்தினர்.
மதுரை அண்ணா நகரில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில் ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு  பிரியாணி என விளம்பரப்படுத்தினர். இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி  வாங்கி சென்றனர். மேலும் கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் 4க்கும் மேற்பட்டோர் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், உத்தரவையும் மீறி பொதுமக்கள் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.   

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

0 views

தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 views

"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

8 views

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

5 views

இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் புதிய கருவி - சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தயாரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரிடம் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கும் கருவியை சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

156 views

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கிய கல்குவாரிகள், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான வரைவோலையை, நாமக்கல் மாவட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வழங்கினர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.