வடமாநில இளைஞர்கள் 50 பேருக்கு கொரோனா அறிகுறி? - 50 பேரையும் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை
பதிவு : மார்ச் 24, 2020, 03:43 AM
ஈரோடு மாவட்டம், கன்னிமார் காடு பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 50 பேர், கடும் காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், கன்னிமார் காடு பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 50 பேர், கடும் காய்ச்சல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். தமிழக அரசின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் கன்னிமார் காட்டில், குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 650-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர், இந்நிலையில் அங்கு மாவட்ட வருவாய் துறையினர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது சிலருக்கு கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேரும் சமீபத்தில் வடமாநிலம் சென்று தமிழகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

42 views

பிற செய்திகள்

தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை

விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.

42 views

போலீசார், செவிலியர்களுக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக, விஜய் ரசிகர் மன்றும் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

22 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

26 views

ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

8 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

19 views

தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.