விசாரணை கைதிகள் தொடர்பான வழக்கு: "உயர் அதிகார குழு அமைக்க வேண்டும்" - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பதிவு : மார்ச் 23, 2020, 04:11 PM
நாடு முழுவதும் சிறைசாலைகளில் உள்ள விசாரணை கைதிகளை பரோல் மற்றும் ஜாமினில் விடுவிப்பது தொடர்பாக, உயர் அதிகார குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.கே.போப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு, மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனினும், வெளிநாட்டு கைதிகள் உள்ளே வருவதால் சிறிது அச்சம் நிலவுவதாகவும் கூறினார்.     இதை கேட்டறிந்த தலைமை நீதிபதி, விசாரணை கைதிகளை பரோல் மற்றும் இடைக்கால ஜாமினில் விடுவிப்பது தொடர்பாக, ஆலோசிக்க உயர் அதிகார குழு அமைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். சட்டத்துறை செயலர், மாநில சட்ட உதவி ஆணைய தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

719 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

373 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

94 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

71 views

பிற செய்திகள்

தானியங்களை கொள்முதல் செய்ய என்.ஜி.ஓக்களுக்கு அனுமதி - இந்திய உணவு கழகத்துக்கு அரசு உத்தரவு

நிவாரணப் பணிகளுக்காக இந்திய உணவுக்கழகத்திடமிருந்து நேரடியாக உணவு தானியங்களை கொள்முதல் செய்ய அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

18 views

"எம்எல்ஏக்கள் மாத ஊதியத்தில் 30% தரவேண்டும்"- கர்நாடகா மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கர்நாடகாவில், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், தங்கள் மாத ஊதியத்தில், 30 சதவீதத்தை, ஒராண்டிற்கு தொடர்ந்து வழங்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

21 views

தூய்மை பணியாளர்களுக்கு சேவை செய்து வரும் மருத்துவர்

நகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர், உணவு வழங்கி சேவையாற்றி வருகிறார்.

12 views

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? - அறிய உதவும் 'குரல்வழி சேவை' தொலை பேசி எண் அறிமுகம் - 94999 12345- ஐ பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்

கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை கண்டறிய 'குரல் வழி சேவை' அவசர உதவி தொலை பேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

9 views

"தாக்கம் குறைந்தால் விமான சேவை தொடங்கப்படும்" - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பின், விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

34 views

கொரோனா காலத்தில் லாபம் ஈட்டிய 'டி மார்ட்' - அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்குவித்த மக்கள்

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும், இந்தியாவின் முன்னணி சில்லரை வர்த்தக அங்காடியான டிமார்ட் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

1051 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.