கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழகத்தில் 144 தடையுத்தரவு- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
பதிவு : மார்ச் 23, 2020, 03:49 PM
மாற்றம் : மார்ச் 23, 2020, 03:54 PM
தமிழகத்தில்144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் வரும் 31-ம் தேதி வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கூறினார். மேலும் மாவட்ட எல்லைகள் மூடப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

650 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

301 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

68 views

பிற செய்திகள்

9 வயது சிறுவனின் கொரோனா விழிப்புணர்வு வீடியோ

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சின்னபுளியம்பட்டியைச் சேர்ந்த 9 வயது சிறுவனன் லட்சுமணன்.

39 views

அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கலா? - "இரும்பு கரம் கொண்டு அரசு அடக்கும்" : அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்குபவர்களை, அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

29 views

"தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 571 ஆக உயர்வு" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

125 views

"உங்களை பாதுகாக்க போராடுகிறோம்" - அலட்சியம் வேண்டாம் : கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள வீடியோ

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, 24 மணி நேரமும் பணியாற்றி வரும் போலீசார், தங்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என தெரிவித்து உள்ளனர்.

18 views

"ஊர்காவல் படையில் பணியாற்ற விருப்பம்" - 75 வயது முதியவரரின் உற்சாகம்

திருப்பூரில், ஊர் காவல் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து 75 வயது முதியவர் முன்வந்த சம்பவம் காவலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

20 views

காவலர்களை சிறப்பித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

இடைவெளியை கடைபிடிக்காமல் நின்ற கூட்டம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனை முன், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக காவல் துறையினர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.

121 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.