கொரோனா : "அரைகுறை நடவடிக்கைகளால் பயனில்லை, முழு ஊரடங்கு தேவை" - அன்புமணி ராமதாஸ்
பதிவு : மார்ச் 23, 2020, 02:42 PM
கொரோனா வைரஸ் தடுப்பில் அரைகுறை நடவடிக்கைகளால் பயனில்லை என்றும் முழு ஊரடங்கு உடனடியாக தேவை என்றும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பில், அரைகுறை நடவடிக்கைகளால் 
பயனில்லை என்றும் முழு ஊரடங்கு உடனடியாக தேவை என்றும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக குறிப்பிட்டார். ஆந்திரா, கர்நடாகா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பார்க்கும் போது, மக்கள் மீது அம்மாநிலங்களுக்கு உள்ள அக்கறை தமிழக அரசுக்கு இல்லை என்று தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

மீன் விற்பனை செய்யும் சந்தை - அதிகாலை முதலே குவிந்த மக்கள் கூட்டம்

சென்னை காசிமேட்டில் மீன் விற்பனை செய்யும் சந்தையில், அதிகாலை முதலே ஏராளமான மக்கள் கூட்டம் குவிந்தது.

168 views

எந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்

168 views

(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க

166 views

டெல்லியில் வெளிமாநில வாகனங்களுக்கு தடை - இரும்பு தடுப்பால் சாலைகள் மூடல்

டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், வெளிமாநில வாகனங்கள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

85 views

பிற செய்திகள்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரை பின்பற்ற வேண்டும் - ராமதாஸ்

சமூக விலகலுக்கு சிங்கப்பூரில் கடைபிடிக்கும் முறையை பின்பற்ற வேண்டும் என்று தமது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

34 views

ஓரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஒத்திவைப்பு - உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

'ஒரே நாடு ஒரே ரேசன்' திட்ட அமலாக்கம் ஒத்தி வைக்கப்படுவதாக, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

129 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் வழங்கினார்

கொரோனா நிவாரண நிதியாக, 10 லட்சம் ரூபாயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வழங்கி உள்ளார்.

36 views

கொரோனா - திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம் என்றும், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் செயலாளர்களாக செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

619 views

கொரோனா தடுப்பு - கனிமொழி எம்பி ரூ.1 கோடி நிதி

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக, தி.மு.க. மகளிரணிச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

107 views

கொரோனா தடுப்பு - முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு தி.மு.க. ரூ.1 கோடி நிதி

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.