விளாத்திக்குளம் அருகே கிணற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம்
பதிவு : மார்ச் 23, 2020, 01:25 PM
மாற்றம் : மார்ச் 23, 2020, 01:31 PM
விளாத்திக்குளம் அருகே கிணற்றில் மூழ்கிய 2 சிறுவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து வரும் நிலையில், மற்றொரு புறம் சிறுவர்களின் சித்தப்பாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அயன் பொம்மையாபுரத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் மைக்கல், 9 வயது சிறுவன் ஜோசப் ஆகியோர் நேற்று மாலை திடீரென மாயமாகினர். கிராமத்துக்கு அருகே உள்ள பெரிய கிணற்றின் அருகே சிறுவர்களின் காலணி கிடந்த‌தால், தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து,  ஊர் மக்கள் சூழ்ந்திருக்க, பிரமாண்ட கிணற்றில் தீயணைப்பு படையினர் இரவில் தேடும் பணியில் ஈடுபட்டனர். போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் தேடும் பணி தற்காலிகமாக கைவிடப்பட்டு, காலை மீண்டும் தொடர்ந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சிறுவர்களின் சித்தப்பா ரத்தினம் சிறுவர்களை அழைத்துசெல்வதை பார்த்த‌தாக கிராம மக்கள் சிலர் தெரிவித்த‌தால், போலீசார் அவரை விசாரிக்க முற்பட்டனர். ஆனால், ரத்தினம், மது போதையில் இருந்த‌தால், விசாரணை தாமதம் ஆகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

634 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

288 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி - பயிற்சி வழங்கும் ஜிம் மாஸ்டர்

144 தடை உத்தரவால் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

59 views

திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

11 views

வீடுகளுக்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி சென்று அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

12 views

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

11 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

10 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.