பொதுத்தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிப்பு - மாணவர்கள் கைகளை கழுவ பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு
பதிவு : மார்ச் 23, 2020, 01:08 PM
பொதுத் தேர்வு நடக்கும் அறைகளில் கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளித்து மாணவர்கள் கைகளை கழுவ பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பொதுத் தேர்வு நடக்கும் அறைகளில், கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளித்து மாணவர்கள் கைகளை கழுவ பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.  தமிழகத்தில் 16 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் 11, 12 ம் வகுப்பு தேர்வுகள் துவங்கி நடந்து வருகிறது. தேர்வெழுதும் அறைகளில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாணவர்கள், முன் கைகளை கழுவவும், கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னையில் உள்ள 167 தேர்வு மையங்களில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மையங்களிலும், பள்ளி கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாள்தோறும் ஒரு வீடியோ - ஊரடங்கில் சூரியின் கலாட்டா

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் முடங்கியுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் சூரி, தமது குழந்தைகளுடன், சக நண்பனை போல மகிழ்ச்சியுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

110 views

ரேசன் பொருட்களை கடத்தி விற்றால் சிறை - தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை

ரேசன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று குடிமைபொருள் வழங்கல் மற்றும் குற்றபுலனாய்வு டிஜிபி பிரதீப்.வி பிலிப் எச்சரித்துள்ளார்.

44 views

வீதிநாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போலீசார்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகர் போலீசாரும், தன்னார்வலர்களும் இணைந்து வீதி நாடகம் நடத்தி அசத்தினர்.

38 views

பிற செய்திகள்

"மக்கள் நலன் காக்க களப்பணி ஆற்றுவோம்" - திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மக்கள் நலன் காக்கும் பணியில் தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

22 views

தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

14 views

"இந்தியர்கள் நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன?" : மத்திய - மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கினால், மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்கள், நாடு திரும்ப எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து, ஒரு வாரத்தில் விளக்கமளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

50 views

அரிசி உள்ளிட்ட மளிகை பொருள் - 120 குடும்பங்களுக்கு போலீசார் வழங்கினர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் போலீசாரால் வழங்கப்பட்டது.

51 views

"சென்னையில் கொரோனா பதற்றப் பகுதி இல்லை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்

சென்னையில் கொரோனாவால், பதற்றமான பகுதி ஏதும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

414 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.