விவசாய தோட்டத்திற்குள் ஊடலில் ஈடுபட்ட பாம்புகள்...
பதிவு : மார்ச் 23, 2020, 10:32 AM
ஆண்டிப்பட்டி அருகே விவசாய தோட்டத்திற்குள் நல்ல பாம்பு சாரை பாம்பு ஊடலில் ஈடுபட்டுள்ளன.
ஆண்டிப்பட்டி அருகே விவசாய தோட்டத்திற்குள் நல்ல பாம்பு சாரை பாம்பு ஊடலில் ஈடுபட்டுள்ளன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பசுமலைத்தேரி என்ற கிராமத்தில் உள்ள இலவம் தோப்பில் 7 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பும், சாரை பாம்பும் பிண்ணி பிணைந்து ஊடலில் ஈடுபட்டுள்ளன. சுமார் அரைமணிநேரம் நடந்த இந்த ஊடலை அப்பகுதி மக்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

617 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

246 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

53 views

பிற செய்திகள்

மக்களின் அத்தியாவசிய தேவைகளை செய்ய காவல்துறை தயாராக உள்ளது -திருச்சி சரக டி.ஐ.ஜி பாலகிருஷ்ணன் பேட்டி

திருச்சி சரகத்தில் ஊரடங்கை மீறியதாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியாக வசிக்கும் முதியோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

8 views

பாஜக மீனவர் அணி சார்பில் ஏழைகளுக்கு இலவச உணவு

சென்னை மெரினா கடற்கரையில் பாஜக மீனவர் அணி சார்பில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

5 views

எஸ்பிஐ வங்கியில் கிருமி நாசினி பாதை அமைப்பு - வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை

திருப்பூர் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரின் பாதுகாப்பு கருதி கிருமிநாசினி பாதையை அமைத்துள்ளது.

22 views

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ரோபோக்கள் அறிமுகம்

சென்னை கொரோனா ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் வழங்க ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

39 views

ஊரடங்கை மீறியதாக 187 வழக்குகள் - 100 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 187 நபர்கள் மீது வழக்​குப்பதிவு செய்யப்பட்டு 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

6 views

குமரி மாவட்டத்தில் 1,515 வழக்குகள் பதிவு - 1,201 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை ஆயிரத்து 515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆயிரத்து 201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.