மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை - காலை 9.30 மணிக்கு முதல்வர் ஆலோசனை
பதிவு : மார்ச் 23, 2020, 08:59 AM
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன், முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை 9.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 3 மாவட்டங்களையும் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனையின் முடிவில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

875 views

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

65 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

12 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

617 views

கொரோனா சிகிச்சை - 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

853 views

ராணிப்பேட்டை: அரசு மருத்துவமனையை அமைச்சர் வீரமணி இன்று நேரில் ஆய்வு

ராணிப்பேட்டையில் உள்ள வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையை அமைச்சர் வீரமணி இன்று நேரில் ஆய்வு செய்தார்.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.