"வெளி மாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வராதீர்கள்"- திமுக கொறடா சக்கரபாணி உத்தரவு
பதிவு : மார்ச் 23, 2020, 08:52 AM
வெளிமாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இன்று முதல் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிமாவட்ட திமுக எம்.எல்.ஏக்கள் இன்று முதல் சட்டப்பேரவைக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(17.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

31 views

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

(18.03.2020) - சட்டப்பேரவையில் இன்று

30 views

பிற செய்திகள்

மருத்துவமனையில் எம்.பி.ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு - தனிமைபடுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார்

ராணி பேட்டை மாவட்டம் வாலாஜபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

41 views

"பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட தவறுகள் தற்போது நடைபெறுகிறதோ என எண்ண தோன்றுகிறது" - பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட தவறுகள் தற்போது நடைபெறுகிறதோ என எண்ண தோன்றுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

49 views

பாஜக - 40 வது ஆண்டு விழா : கட்சி கொடியேற்றிய தமிழக தலைவர் எல்.முருகன்

பாஜக கட்சி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சிக் கொடி ஏற்றிவைத்தார்.

25 views

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

13 views

பாஜக - 40 வது ஆண்டு தினம் : பாஜக கொடியேற்றிய தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது இல்லத்தில், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாத்யாய ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

12 views

கொரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம் : இறுதி சடங்கில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பா? - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு

ராமநாதபுரத்தில் கொரோனாவால் இறந்தவரின், இறுதி சடங்கில் தாம் பங்கேற்க வில்லை என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெளிவுப்படுத்தியுள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.