கொரோனா வைரஸ் தீவிரம் எதிரொலி -நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைப்பா?
பதிவு : மார்ச் 23, 2020, 08:45 AM
கொரோனா வைரஸ் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
கொரோனா வைரஸ் தாக்கி 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்நிலையில், இன்று நிதிமசோதாவை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்ற கூட்டத் தொடர் 12 நாட்களுக்கு முன்னதாக முடித்து வைக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

601 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

225 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

திருப்பதியில் பக்தர்கள் இல்லாத ராமநவமி

ஆந்திர மாநிலம் திருப்பதியில் வழக்கமாக பக்தர் வெள்ளத்திற்கு நடுவே நடைபெறும் ராமநவமி, இம்முறை கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்கும் விதத்தில் நடைபெற்றது.

13 views

முதலமைச்சர் நாராயணசாமி நேரில் ஆய்வு

புதுச்சேரி, அரியாங்குப்பம் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.

10 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

21 views

ரூ.1000 உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் கருவி - மிக குறைந்த செலவில் வடிவமைத்த கடற்படை அதிகாரிகள்

மும்பையில் இந்திய கடற்படையை சேர்ந்த கப்பல் அதிகாரிகள், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும் இன்ஃப்ராரெட் சென்சார் கருவியை தாங்களே முன்வந்து தயாரித்துள்ளனர்.

9 views

"மருத்துவரின் பரிந்துரை இருந்தால் மது வழங்கலாம்" - கேரள அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

கேரளாவில் ஊரடங்கு காலத்தில் மருத்துவரின் குறிப்பு சீட்டு இருந்தால் மது வழங்கலாம் என்ற அம்மாநில அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

4 views

அரசிடம் நிதியும், மன உறுதியும் குறைவாக உள்ளது? - முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்

நிதியும், நெஞ்சுறுதியும் அரசிடம் குறைவாக உள்ளது போல தெரிவதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.