கைதட்டி நன்றி தெரிவித்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்
பதிவு : மார்ச் 23, 2020, 08:36 AM
ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க, குடியரசு தலைவர், முதலமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட சேவைதுறையினரை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
* ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க,  குடியரசு தலைவர், முதலமைச்சர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்கள்,  மருத்துவர்கள் உள்ளிட்ட சேவைதுறையினரை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.

* கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்ட துறையினரை, உற்சாகப்படுத்தும் வகையில், துணை ஜனாதிபதி, வெங்கய்யா நாயுடு கைதட்டினார்.

* பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் உள்ளிட்ட அவசர கால துறையினரை உற்சாகப்படுத்தும் வகையில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் கைதட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

* அமைச்சர்கள் தங்கமணி. கே.சி.வீரமணி, ஓ,எஸ். மணியன் ஆகியோர், பணிசெய்யும் ஊழியர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

* சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர், விஜயபாஸ்கர் குடும்பத்தோடு கைதட்டி நன்றி தெரிவித்தார்.

* கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், உள்ளிட்ட துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில், புதுச்சேரி  மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில்  கைதட்டி உற்சாகப்படுத்தினார்.

* கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட துறையினரை உற்சாகப்படுத்தும் வகையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அம்மாநில ராஜ்பவனில் கை தட்டி ஆதரவு தெரிவித்தார்..

* கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட துறையினரை உற்சாகப்படுத்தும் வகையில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அம்மாநில ராஜ்பவனில் கை தட்டி ஆதரவு தெரிவித்தார்..



தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

600 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

224 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

45 views

பிற செய்திகள்

தேவையில்லாமல் சாலையில் சுற்றியவர்களுக்கு தண்டனை

விழுப்புரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திருந்த இளைஞர்களை தங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு போக்குவரத்து காவலர்கள் தண்டனை வழங்கினர்.

21 views

போலீசார், செவிலியர்களுக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிகையில் ஈடுபட்டுள்ள காவல்துறை, தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக, விஜய் ரசிகர் மன்றும் சார்பில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

15 views

தந்தி டிவி செய்தி எதிரொலி : நாடோடி மக்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

செய்யாறு அருகே எருமைவெட்டி கிராமத்தில் உணவின்றி தவித்து வந்த தெலங்கானா மாநில நாடோடி மக்களுக்கு, தந்தி டிவி செய்தி எதிரொலியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

20 views

ஒடிசா தொழிலாளர்களுக்கு உணவளிக்கும் தமமுக-வினர்

கொரனோ வைரஸ் காரணமாக சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலை, திருமுடிவாக்கம் பகுதிகளில் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கு பணிபுரிந்த 50-க்கும் மேற்பட்ட ஒடிசா மாநில தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வந்தனர்.

7 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

கொரோனாவால், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களோடு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

16 views

தமிழகத்தில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.