நியூயார்க்கில் பரவி வரும் கொரோனா : டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் உயிரிழக்க நேரிடும் - நியூயார்க் மேயர்
பதிவு : மார்ச் 23, 2020, 08:07 AM
நியூயார்க்கில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் என நியூயார்க் மேயர் எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க அமெரிக்கா அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் பலர் உயிரிழக்க நேரிடும் என  நியூயார்க் மேயர்  எச்சரித்துள்ளார். உலகில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளதாக கூறியுள்ள, அவர், நியூயார்க்கில் வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்து முடக்கப்பட்டு மக்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதால், இரண்டாம் உலகப்போர் போன்ற சூழ்நிலை நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார்.இதை தடுக்காமல் அதிபர் அமைதி காத்தால், பலர் உயிரழக்க நேரிடும் என நியூயார்க் மேயர் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

692 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

340 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

29 views

பிற செய்திகள்

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

10 views

கொரோனாவால் சூடு பிடித்த சவப்பெட்டி தயாரிப்பு - இரவு பகலாக இயங்கும் சவப்பெட்டி தொழிற்சாலை

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

11 views

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முன்னாள் பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 views

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

41 views

உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

41 views

மெக்சிகோவில் புலிக்குட்டிக்கு கோவிட் என பெயர்

மெக்சிகோ விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.