தமிழகத்தின் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை
பதிவு : மார்ச் 22, 2020, 08:35 PM
கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுதுவம் 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தவிட்டுள்ள நிலையில் அதில், தமிழகத்தில் 3 மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்  உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் அந்த 3 மாவட்டங்களும் கொண்டுவரப்படும் என்றும், 3 மாவட்டங்களிலிருந்து வெளியேறுவதும், உள்ளே நுழைவதும் தடை செய்யப்படும் என கூறியுள்ளது.அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளை மட்டுமே மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

பிற செய்திகள்

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

0 views

கொரோனா பாதிப்பு - விவசாயிகள் தொடர்பு கொள்ள உதவி எண்கள் அறிவிப்பு

கொரோனா வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 views

சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரம் - 10 வெளிநாட்டவர்களின் பாஸ்போர்ட் பறிமுதல்

மயிலாடுதுறையை அடுத்த நீடுரில் வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரத்துக்காக வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேரை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வந்தனர்.

2 views

தூய்மைப் பணியாளருக்கு பாத பூஜை செய்த பொதுமக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளருக்கு பொதுமக்கள் பாத பூஜை செய்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"வேலூரில் மளிகை கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் செயல்படும்" - மாவட்ட நிர்வாகம்

வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

14 views

மதுரையில் தாய்லாந்து நாட்டினர் 8 பேர் உட்பட 9 பேர் கைது

மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 8 பேரும் அவர்களின் வழிகாட்டி ஒருவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.