கொரோனா - பரிசோதனை முறையில் மாற்றம் : "இருமல், காய்ச்சல் இருந்தால் கொரோனா சோதனை"
பதிவு : மார்ச் 21, 2020, 06:57 PM
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரிசோதனை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பரிசோதனை முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இருமல், காய்ச்சலுடன் மருத்துவமனைகளில் யார் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், 
கொரோனா தொற்று நோயாளிகளுடன் நெருங்கி பழகியவர்களுக்கு ஐந்தாம் நாளில் இருந்து 14 ஆம் நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

51 views

பிற செய்திகள்

உத்தரப்பிரதேசம் : வென்டிலேட்டர்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

நாட்டையே கொரோனா வைர​ஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்​கும் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

30 views

ஊரடங்கால் முடங்கிய கேரளா - படகில் சென்று பொருட்கள் விற்பனை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடங்கியிருக்கும் சூழலில் கேரனாவில் 50 வயது முதியவர் ஒருவர் படகில் சென்று காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

6 views

ஆந்திரா - கொரோனா பாதிக்கப்பட்ட முதல் நபர் பலி

ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இன்று உயிரிழந்தார்.

10 views

ஐடி நிறுவனங்களில் 1.5 லட்சம் வேலை இழப்பு

கொரோனா தாக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.

19 views

"இந்திய பொருளாதார வளர்ச்சி 4 % ஆக குறையும்" - ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதத்துக்கு குறையும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணிப்பினை வெளியிட்டுள்ளது.

129 views

ஊரடங்கு உத்தரவு - கார் விற்பனை 90 சதவீதம் வரை சரிவு

கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடும் இழப்பை கண்டுள்ளன. அது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.