கொரோனா அச்சம் எதிரொலி - ஒரு மீட்டர் இடைவெளியில் மெட்ரோ பயணம்
பதிவு : மார்ச் 21, 2020, 03:38 PM
மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி, சுமார் ஒரு மீட்டர் தூரம் இடைவெளியில் அமர்ந்த படி பயணித்து வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி, சுமார் ஒரு மீட்டர் தூரம் இடைவெளியில் அமர்ந்த படி பயணித்து வருகின்றனர். இதனை சுகாதாரத்துறை அமைச்சர் தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

344 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

87 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

30 views

பிற செய்திகள்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

2 views

"15 சதவீத வாகனங்களே இயங்குகின்றன" - மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பு குற்றச்சாட்டு

அத்தியாவசிய சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

6 views

காவல்துறை சார்பில் கிருமி நாசினி சுரங்கப்பாதை

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் பொதுமக்களுக்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

7 views

சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் கூடும் பொது மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளின் முன் சமூக இடைவெளி இல்லாமல் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

7 views

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் உதவ வேண்டும் - திரைப்பிரபலங்களுக்கு பூச்சி முருகன் கோரிக்கை

ஊரடங்கால் தொழில் இழந்திருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன்வரவேண்டும் என நடிகர் பூச்சி முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

தட்சணை மட்டுமே பெறும் அர்ச்சகர்களுக்கு ரூ.1000 நிதி - கோயில் நிர்வாகம் வழங்க அறநிலையத் துறை உத்தரவு

மாதச் சம்பளம் பெறாத கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.