அனைத்து வணிக வளாகங்களை மூட உத்தரவு - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
பதிவு : மார்ச் 20, 2020, 07:33 PM
கொரோனா நோய் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு டெல்லியில் செயல்படும் அனைத்து வணிக வளாகங்களை உடனடியாக மூடு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு டெல்லியில் செயல்படும் அனைத்து வணிக வளாகங்களை உடனடியாக மூடு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை, மருந்தகம், காய்கறி கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

331 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

86 views

ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாத வங்கிகள்

வங்கிக் கடன்கள் செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை பல்வேறு வங்கிகளும் முறையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்துள்ளது.

74 views

"மின்விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும்" - மின்துறை அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

இன்று இரவு 9 மணி 9 நிமிடங்களுக்கு மின்விளக்குகளை மட்டும் அணைக்குமாறும், மின்விசிறி, ஏசி உள்ளிட்ட மற்ற மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் எனவும் மின்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

30 views

ஈரானில் சிக்கிய ஷியா யாத்ரீகர்கள் : தொடர்ந்து கண்காணிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஈரான் நாட்டில் உள்ள குவாமில் சிக்கியுள்ள 850 ஷியா யாத்திரீகர்களை உடனடியாக மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்றது.

13 views

பிற செய்திகள்

அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

37 views

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தம் - 450 கி.மீ தூரத்திற்கு நடந்தே பயணம்

ஊரடங்கால் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டடதால் மேற்கு வங்கமாநிலம் ஹவுராவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் பீகாரில் உள்ள தங்களின் சொந்த ஊருக்கு ரயில்வே தண்டவாளங்களின் வழியே நடந்து செல்கின்றனர்.

45 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

74 views

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டு வரும் கொரனோ முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

155 views

அவசர அவசரமாக எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - பிரதமர் மோடிக்கு திருமாவளவன் கேள்வி

அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம், இன்று நடைபெற உள்ள நிலையில் எம்பிக்களின் ஊதியத்தை 30 சதவீதம் குறைத்து அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டிய தேவை என்ன என பிரதமர் மோடிக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

53 views

"எம்.எல்.ஏ-க்கள் நிதி - அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்" - ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதில்

சட்டமன்ற உறுப்பினர்கள் நிதியை அந்தந்த தொகுதிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.